25 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கு: வி.ஏ.ஓ. பணி நீக்கம் செல்லாது சென்னை ஐகோர்ட் || 25 rupees bribe case vao dismiss cancel chennai high court
Logo
சென்னை 06-07-2015 (திங்கட்கிழமை)
25 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கு: வி.ஏ.ஓ. பணி நீக்கம் செல்லாது- சென்னை ஐகோர்ட்
25 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கு: வி.ஏ.ஓ. பணி நீக்கம் செல்லாது- சென்னை ஐகோர்ட்
சென்னை, ஜூலை. 5-
 
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா பார்த்தநாடு கிராம நிர்வாக அதிகாரியாக (வி.ஏ.ஓ.) வேலை பார்த்தவர் சடையப்பன். 1988-ம் ஆண்டு மின் இணைப்பு கொடுக்க ரூ. 25 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
 
இதில் 2001-ம் ஆண்டு சடையப்பன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சடையப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி வினோத் கே.சர்மா விசாரித்து சடையப்பனை பணி நீக்கம் செய்தது செல்லாது என்றும் அந்த உத்தரவை ரத்து செய்வதாகவும் கூறினார்.
 
உரிய காலத்தில் வழக்கை விசாரிக்காமல் இருந்தது ஏன்? என்றும் போலீசுக்கு கேள்வி எழுப்பினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

போத்தீஸ் முரளியின் கூட்டாளி: ரூ.35 லட்சம் பணத்துடன் 4 ஆண்டாக தலைமறைவாக இருக்கும் கொள்ளையன்

மாதவரத்தில் இன்று காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட முரளியின் நெருங்கிய கூட்டாளியான தட்சிணாமூர்த்தி, போத்தீஸ் கொள்ளை வழக்கில் ....»