சினிமா உலகில் அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 400 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர் டாம் க்ரூஸ் || world cinema highest salary above 400 crore actor tom cruise
Logo
சென்னை 04-09-2015 (வெள்ளிக்கிழமை)
சினிமா உலகில் அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 400 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர் டாம் க்ரூஸ்
சினிமா உலகில் அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 400 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர் டாம் க்ரூஸ்
நியூடெல்லி, ஜூலை 5-
 
உலகில் அதிக பட்ச சம்பளம் வாங்கும் நடிகராக தி ராக் ஆப ஏசெஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த   டாம் க்ரூஸ்சை  பார்பஸ் பத்திரிக்கை தேர்ந்தெடுத்துள்ளது.
 
கடந்த 2011 -2012  மே வரை ஒரு வருட காலத்தில் அவருடைய வருமானம் ரூபாய் 75 மில்லியன் டாலர் என்று கணக்கிடுகிறது. அதாவது நம் நாட்டு மதிப்பின் படி அவருடைய சம்பளம் ரூபாய்  412 கோடிக்கு மேல் ஆகும்.
 
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துகொண்ட கேட்டி ஹோல்ம்ஸ் சென்ற வாரம்  டாம் க்ரூஸ்க்கு எதிராக விவகாரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மிசன் இம்பாசிபிள் என்ற படத்திற்கு பிறகு உலகில் பேசப்படும் நடிகராக வலம் வந்தவர் டாம் க்ரூஸ். சமீபத்தில் வெளிவந்த க்ஹோஸ்ட் ப்ரொடோகால் என்ற அவர் நடித்த திரைப்படம் 700 மில்லியன் டாலர் வசூலில் சாதனை  செய்தது.
 
கடந்த வருடம் அதிகபட்ச சம்பளம் வாங்கிய லியனர்ட்டோ டி காப்ரியோவும் நகைச்சுவை நடிகர் ஆடம் சான்ட்லேரும் தலா 37 மில்லியன் டாலர் சம்பாதித்து இரண்டாவது மூன்றாவது சம்பளம் வாங்குபவராக பார்பஸ் பத்திரிக்கை பட்டியல் இடுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

என்ன விளையாட்டு பிடிக்கும்?: மாணவர்களின் கேள்விகளுக்கு மோடியின் ருசிகர பதில்கள்

புதுடெல்லி, செப். 4–நேரடி கலந்துரையாடலில் மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி ருசிகர பதில்கள் அளித்தார்.முன்னாள் ஜனாதிபதி ....»