தி.மு.க.வினரை கைதுசெய்து சிறையில் அடைப்பது பயனற்ற பணி: முதல் அமைச்சர் ஜெயலலிதா || dmk arrested in jail useless work chief minister jayalalitha
Logo
சென்னை 02-10-2014 (வியாழக்கிழமை)
தி.மு.க.வினரை கைதுசெய்து சிறையில் அடைப்பது பயனற்ற பணி: முதல்-அமைச்சர் ஜெயலலிதா
தி.மு.க.வினரை கைதுசெய்து சிறையில் அடைப்பது பயனற்ற பணி: முதல்-அமைச்சர் ஜெயலலிதா

சென்னை, ஜூலை.5-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க.வினர் மீது பொதுமக்களால் கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகார்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையினை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விதமாக தி.மு.க.வால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மக்களை ஏமாற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பது அரசுக்கும், காவல்துறைக்கும் ஒரு பயனற்ற பணியாகத்தான் அமையும் என்பதால், இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துவிடும்படி நான் காவல் துறையினருக்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின்படி,  போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வருந்துகிறோம்

அன்பான இஸ்லாமிய நண்பர்களுக்கு இன்று காலை நமது மாலைமலர் இணையதளத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான புனித மெக்கா ....»

160x600.gif
160x600.gif