ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கையெடு: நகர்மன்ற தலைவர் வழங்கினார் || Srivilliputtur TNPSC Kaiyetu takinge test a success: The Chairman presented to councilors
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கையெடு: நகர்மன்ற தலைவர் வழங்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கையெடு:
நகர்மன்ற தலைவர் வழங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜூலை. 4-


விருதுநகர் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு குரூப் 4-க்கான இலவச பயிற்சி முகாமை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நடத்தி வருகிறார். இதில் பயிற்சி பெற்றவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவுதற்கான வெற்றி கையேடை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டின்படி அனைத்து மையங்களிலும் பயிற்சி பெறுவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விழாவில் இலவச பயிற்சி பெறும் 300 பேருக்கு நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரி முத்துராஜ் வழங்கினார். தொகுதி செயலாளர் எஸ்.எம்.பால சுப்பிரமணியன், நகரச் செயலாளர் முத்துராஜ், மம்சாபுரம் கிளை செயலாளர் அய்யனார், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் முருகன். நகர்மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், பாலாஜி, கந்தசாமி. ராஜேஸ்வரி முருகன், நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் சுரேஷ் புரோட்டா நடராஜன், கருமாரி முருகன், பாபு, சீனிவாசன், சுகுமார், வன்னியன், முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பயின்றவர்கள் பயிற்சியில் தாங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பற்றி நெகிழ பேசினார்கள். சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்றுனர்கள் முனியாண்டி உட்பட அனைத்து பயிற்றுனர் களுக்கும் நகரச்செயலாளர் முத்துராஜ் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விருதுநகர்

section1

அருப்புக்கோட்டை அருகே வேலை பார்த்த வீட்டில் 4½ பவுன் நகை– பணம் திருட்டு: ஆசாரி கைது

பாலையம்பட்டி, நவ. 28–அருப்புக்கோட்டை அருகே உள்ள குஞ்சாங் குளத்தை சேர்ந்தவர் ராமன். பழுதான இவரது வீட்டின் ....»

MudaliyarMatrimony_300x100px.gif