வடிவேலுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விவேக் || act with vadivelu vivek statement
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
வடிவேலுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விவேக்
வடிவேலுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விவேக்
காமெடி நடிகர்கள் வடிவேலுவும், விவேக்கும் ஏற்கனவே பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது பிரிந்துவிட்டனர். விவேக் தனியாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இருவரையும் புதுப்படமொன்றில் ஒன்றாக நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
 
இதுபற்றி விவேக்கிடம் கேட்டபோது அவர் கூறிதயாவது:-
 
வடிவேலுடன் ஒன்றாக நடிக்க வைக்க நடக்கும் முயற்சிகள் பற்றி என் கவனத்துக்கு வரவில்லை. என்னைப் பொறுத்தவரை வடிவேலுடன் சேர்ந்து நடிக்க எப்போதுமே நான் தயாராக இருக்கிறேன்.
 
ஆரம்பத்தில் நிறைய படங்களில் நாங்கள் இணைந்து நடித்து உள்ளோம். எங்கள் இருவரையும் வைத்து யாரேனும் படம் எடுக்க முன்வந்தால் நான் அதில் நடிப்பதற்கு மகிழ்ச்சியோடு சம்மதிப்பேன்.
 
இவ்வாறு விவேக் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் இரண்டாம் பாகங்கள்

மீராஜாஸ்மின் நடிப்பில் வந்து வசூல் அள்ளியது. இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் ஜோடியாக வேறு கதாநாயகி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif