திருவள்ளூர் அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி || tiruvallur arakkonam maintenance work train cancelled passengers
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
திருவள்ளூர்-அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
திருவள்ளூர்-அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
அரக்கோணம்,ஜூலை.1-

திருவள்ளூர்- அரக்கோணம் இடையே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி-சென்னை சென்ட்ரல்- கோவை விரைவு ரெயில்கள்.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள்.

ரெயில் எண்.12609/12610: சென்னை சென்ட்ரல்- பெங்களூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்.

அரக்கோணத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் -மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரெயில்.

அரக்கோணத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-சென்னை கடற்கரை ரெயில்.

வேலூரில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்படும் வேலூர்- அரக்கோணம் ரெயில்.

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணம் ரெயில்.

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை- அரக்கோணம் ரெயில்.

அரக்கோணத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்படும் அரக்கோணம்- வேலூர் ரெயில்.

ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் சிரமபட்டனர். அரக்கோணம், வேலூர், ஜோலார்பேட்டையில் இருந்து செல்லும் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

இதேபோல் சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து புறப்படும் அரக்கோணம்- திருத்தணி மின்சார ரெயில்கள் பாதி வழியில் திருவாலங்காடு, கடம்பத்தூர் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு மீண்டும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு புறப்பட்டு சென்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

தனியார் பொறியியல் கல்லூரியில் விழுந்தது விண்கல் தான்: விஞ்ஞானிகள் தகவல்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த நாட்டறம்பள்ளி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 6-ந் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif