Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
  • சோனியா தொகுதியில் ராகுலின் கூட்டம் திடீர் ரத்து
  • மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
  • தமிழகத்தில் பூத் சிலிப் விநியோகம் இன்று வரை நீட்டிப்பு
  • காஞ்சிபுரம்: நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி
  • தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் இன்று தமிழகம் வருகை
சனி துணை கிரகத்தில் கடல் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
வாஷிங்டன், ஜூன்.30-
 
சனி கிரகத்தில் 3 துணை கிரகங்கள் (சந்திரன்) உள்ளன. அவற்றில் டைட்டான் என்ற துணை கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு ஹைஜீன் என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தண்ணீர் மிகவும் உப்பு தன்மை வாய்ந்தது. இதன் மூலம் இங்கு உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பிரேசில் நாட்டில் கலவரம்: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

ரியோ டி ஜெனிரோ, ஏப். 20–தென்அமெரிக்க நாடான பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல் கை ....»