குரூப் 4 தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்: டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு || TNPSC Group IV hall tickets will be published today
Logo
சென்னை 22-08-2014 (வெள்ளிக்கிழமை)
  • தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது: தென் மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு அமல்
  • வாக்குப்பதிவு ரகசியத்தை பாதுகாக்கும் புதிய ஏற்பாடு விரைவில் அறிமுகம்
  • முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரி தடுத்து நிறுத்தம்
  • உ.பி.யில் மழையால் பாதித்த கோரக்பூர் மாவட்டத்தை ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார்
குரூப்-4 தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்: டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு
குரூப்-4 தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்: டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை,ஜூன்.29-
 
தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கு, இதுவரை 11 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
 
ஜூலை 7-ம் தேதி தேர்வு நடக்க இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணைய துறை வட்டார ஊழியர்கள் கூறும்போது, 'இன்றிரவோ (நேற்று) அல்லது நாளை (இன்று) காலைக்குள்ளோ டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் (www.tnpsc.nic.in), ஹால் டிக்கெட்டை வெளியிட முயற்சித்து வருகிறோம்' என்றனர். தேர்வில் எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தேர்வாணையம் எடுத்து வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஆள் இல்லா ரெயில் பெட்டிகளில் பெண்கள் பயணிக்க வேண்டாம்: ரெயில்வே வேண்டுகோள்

ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 10 புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ....»