பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே எங்களது ஆதரவு: காங்கிரஸ் கூட்டணிக்கு அல்ல சரத் யாதவ் || support only for pranab mukherjee nor congress say sarath yadav
Logo
சென்னை 01-04-2015 (புதன்கிழமை)
  • ரெயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமல்
  • ரெயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யும் முறை இன்று முதல் அமல்
பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே எங்களது ஆதரவு: காங்கிரஸ் கூட்டணிக்கு அல்ல- சரத் யாதவ்
பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே எங்களது ஆதரவு: காங்கிரஸ் கூட்டணிக்கு அல்ல- சரத் யாதவ்
புதுடெல்லி,ஜூன்.28-
 
ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே எங்களது ஆதரவே தவிர சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே மாற்று கருத்துக்கள் இருக்கலாம்.அதற்காக தேசிய ஜனநாயக கூடடணியுடனும், இடது சாரி கட்சிகளுடனும் நாங்கள் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறோம் என்றார்.
 
தேசிய ஜனநாயக கூடடணியின்  ஒருங்கிணைப்பாளரான சரத் யாதவ், தனது கட்சியின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப்பிற்கே தவிர, நாட்டை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் தவறான கொள்கைகளைக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
 
கடந்த காலங்களில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாரத பந்தின் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு  கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அதே நேரங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் இணைந்து தனது கட்சி போராட்டம் நடத்தின என்பதையும் அவர் சுட்டிகாட்டி பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்: நீதிபதி கடும் கண்டனம்

டெல்லியில் பவன்குமார் என்ற ஆட்டோ டிரைவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சாலையில் அளவுக்கு அதிகமான ....»