தஞ்சையில் 8 மணி நேர வேலை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம் || tanjore tasmac workers protest for 8 hours work
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
தஞ்சையில் 8 மணி நேர வேலை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
தஞ்சையில் 8 மணி நேர வேலை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்.ஜுன்.28-
 
8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் (சி.ஐ.டி.யு) சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று காலை உண்ணாவிரதம் நடந்தது.
 
மாவட்ட தலைவர் வீரைய்யன் தலைமை தாங் கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், நிர்வாக குழு ராஜ சேகரன், சேகர், எட்வின் ஆரோக்கியராஜ், மாவட்ட துணை தலை வர்கள் கலியமூர்த்தி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மனோகரன், உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தை மாநில குழு சிவகுரு, ஆட்டோ சங்க செந்தில்குமார், மற்றும் ஜெய பால், பன்னீர்செல்வம், சங்கர் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
 
இன்று மாலையில் உண்ணாவிரதத்தை வக்கீல் ஜீவக்குமார் முடித்து வைக்கிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

section1

தொடர் மழை: தஞ்சை, திருவாரூர்– நாகையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

தஞ்சாவூர், அக்.21–தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif