பா.ம.க. துணை தலைவராக கே.என். சேகர் நியமனம் || kn sekar appoinment for pmk deputy leader
Logo
சென்னை 03-08-2015 (திங்கட்கிழமை)
  • என்.எல்.சி தொழிலாளர்களுடன் இன்று சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
  • டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
  • தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம்
பா.ம.க. துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்
பா.ம.க. துணை தலைவராக
 கே.என். சேகர் நியமனம்
சென்னை, ஜூன். 28-
 
பா.ம.க. மாநில துணை தலைவராக அம்பத்தூர் கே.என். சேகரை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
 
இவர் ஏற்கனவே ஒன்றிய செயலாளர், 10 ஆண்டுகள் திருவள்ளூர் மாவட்ட செயலாளர், அம்பத்தூர் நகரசபை தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த தேர்தலில் கும்மிடிப்பூண்டியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 
துணைத் தலைவராக பொறுப்பேற்ற கே.என். சேகர், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்

தமிழகத்தில் முழுவதும் திறக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி, மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ....»

MM-TRC-B.gif