மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி || madurai upstairs fell down painter dead
Logo
சென்னை 15-09-2014 (திங்கட்கிழமை)
  • ஈரோடு: பவானி அடுத்த தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் தீ விபத்து
  • சென்னை: கலைஞர் அரங்கில் திமுக சார்பில் இன்று மாலை முப்பெரும் விழா
  • பூந்தமல்லியில் இன்று வைகோ தலைமையில் மதிமுக மாநாடு
  • சீன அதிபர் இந்தியா வருகை குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம்
மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி
மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி
மதுரை, ஜூன். 28-

மதுரை கே.புதூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் தையல்ராஜ் (வயது 52) பெயிண்டர். இவர் புது கட்டிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பெயிண்ட் அடித்து வந்தார்.

நேற்று கே.புதூரில் உள்ள ஒரு புதிய கட்டிடத்தில் ஏறி பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீர் என தவறி விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை