வங்கதேசத்தில் பயங்கர வெள்ளம்: 100 பேர் பலி 2 1/2 லட்சம் பேர் தவிப்பு || bangladesh flood 100 person dead 2.5 lakhs affect
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
வங்கதேசத்தில் பயங்கர வெள்ளம்: 100 பேர் பலி- 2 1/2 லட்சம் பேர் தவிப்பு
வங்கதேசத்தில் பயங்கர வெள்ளம்: 100 பேர் பலி- 2 1/2 லட்சம் பேர் தவிப்பு
டாக்கா, ஜூன். 28-
 
வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை  மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2 நாள் பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை மழை பாதிப்புக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். அவர்களில் பலரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில் பலத்த மழை நீடிப்பதால் வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சுமார் 2 1/2 லட்சம் பேர் வீடு இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பட்டினியாக உள்ளனர்.
 
நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தேவயானி கோப்ரகடே மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்

அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை ....»