தமிழக மீனவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி || central government protection to tamil fishermen karunanidhi
Logo
சென்னை 02-09-2015 (புதன்கிழமை)
தமிழக மீனவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி
தமிழக மீனவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை, ஜூன்.24-
 
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே கூறும்போது, இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறினார். மேலும், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அவர் கூறினார்.
 
இதற்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இது குறித்து தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி பதிலளிக்கும்போது, மத்திய அரசாங்கம் இதனை கவனத்தில் எடுத்து கொண்டு தமிழக மீனவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாங்காக் கோயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டாவது முக்கிய நபர் கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மா கோயில் வளாகத்தில் 20 உயிர்களை பலிவாங்கிய பயங்கர குண்டுவெடிப்பு ....»