சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி நேரடி தகுதி? || champions league cricket mumbai indian select
Logo
சென்னை 28-01-2015 (புதன்கிழமை)
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி நேரடி தகுதி?
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி நேரடி தகுதி?
புதுடெல்லி, ஜூன். 24-

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்று தெரிகிறது.

ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், 3-வது இடத்தை பிடித்த டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் லீக் போட்டியில் விளையாடுகிறது.

4-வது இடத்தை பிடித்த ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தகுதி சுற்றில் விளையாட நேரடியாக இந்தப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கொல்கத்தா அணி (ஐ.பி.எல்.லில் 4-வது இடம்) தகுதி சுற்றில் விளையாடியது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. நடப்பு சாம்பியன் என்பதால் அந்த அணி தகுதி சுற்றில் விளையாடமல் நேரடியாக தகுதி பெறுகிறது.

இதுகுறித்து மலேசியாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் செரினா வெற்றி-வீனஸ் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் காலிறுதி ஆட்டத்தில் செரினா ....»