கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன்: லண்டன் டாக்டர்கள் சாதனை || Operation cancer developing fetus child Doctors London
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
  • சென்னை விமானத்தில் கடத்த முயன்ற ரூ.4.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஜம்மு-காஷ்மீர்: குப்வாராவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சகிப்பின்மை குறித்து விவாதிக்க வேண்டும்: காங். கோரிக்கை
  • சென்னையில் மழை பாதிப்பு: நிவாரண முகாம்களில் 8000 பேர் தஞ்சம்
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது டெஸ்ட்: இந்திய அணி - 116/5
  • புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 27, 28, 29–ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன்: லண்டன் டாக்டர்கள் சாதனை
கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன்: லண்டன் டாக்டர்கள் சாதனை
லண்டன், ஜூன். 24-

பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து குணப்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன் நடத்தி சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் டாம்மி கான்சலேஷ். கர்ப்பிணி ஆன இவர் தனது வயிற்றில் வளரும் கரு வளர்ச்சியை அறிய ஸ்கேன் செய்தார். 17 வாரங்கள் வளர்ச்சி அடைந்த அந்த கரு பெண் குழந்தை என தெரிய வந்தது.

எனவே அக்குழந்தைக்கு லெய்னா என டாம்மி பெயரிட்டார். ஆனால் அந்த குழந்தையின் வாயில் புற்றுநோய் தாக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக கருவில் வளரும் குழந்தையின் வாயில் சாமர்த்தியமாக ஆபரேசன் செய்து புற்றுநோய் கட்டிகளை அகற்றினர்.

உலகிலேயே முதன்முறையாக கரு குழந்தைக்கு ஆபரேசன் செய்து லணடன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று அரிய புற்றுநோய் உருவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இன்னும் 5 மாதங்களில் அக்குழந்தை பிறக்கும். ஆனால் இது நீண்டநாள் உயிர் வாழ்வது கடினம். என்றும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே தனது வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஆபரேசன் நடந்தபோது அதன் வாயில் இருந்து நீர்க்குமிழிகள் வெளியானதை பார்த்ததாக தாய் டாம்மி தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சிரியா விவகாரத்தில் நிலைப்பாடு மாறினால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைக்கு ரஷியாவை வரவேற்போம்: ஒபாமா

சிரியா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் 65 நாடுகள் அடங்கிய ....»