இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ. 56.87 ஆக சரிவு || Rupee touches low against US dollar
Logo
சென்னை 23-07-2014 (புதன்கிழமை)
இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ. 56.87 ஆக சரிவு
இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ. 56.87 ஆக சரிவு
மும்பை, ஜூன் 22-

எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இன்றும் அதே நிலை தொடர்ந்துள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.56.30 ஆக இருந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கம் முதலே இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்பட்டது. இன்று காலை ரூ. 56.87 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர முடிவில் ரூ. 57.30 ஆக குறைந்துள்ளது.  

இதனால் இந்தியாவின் 10 முன்னணி தொழில் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ஆர்.எஸ். குஜ்ரால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு இந்த வர்த்தக நிலையை கண்காணித்து வருகிறது. இந்த சரிவை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சர்ச்ச்சையில் சிக்கிய நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க கடிதம் எழுதிய மன்மோகன்

நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் ....»