தங்கம் பவுனுக்கு ரூ.8 உயர்வு || gold rs 8 increased for one sovereign
Logo
சென்னை 02-07-2015 (வியாழக்கிழமை)
தங்கம் பவுனுக்கு ரூ.8 உயர்வு
தங்கம் பவுனுக்கு ரூ.8 உயர்வு
சென்னை, ஜூன்.21-
 
சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 776 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.8 அதிகம். ஒரு கிராம் ரூ.2,847-க்கு விற்கிறது.
 
ஒருகிலோ வெள்ளி ரூ.54 ஆயிரத்து 695 ஆகவும், ஒரு கிராம் ரூ.58.50 ஆகவும் உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

மில் தொழிலாளி கொலையில் கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்த அப்பாசாமி மகன் சுரேன் என்ற ....»