சென்னையில் ஒரே நாள் இரவில் 825 ரவுடிகள் கைது || chenani one day night rowdies arrest
Logo
சென்னை 11-07-2014 (வெள்ளிக்கிழமை)
  • குண்டு வெடிப்பு எதிரொலி: மராட்டிய மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை
  • மவுலிவாக்கம் கட்டிட விபத்தை கண்டித்து நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
  • திருப்பூர் பாத்திரக்கடையில் தீவிபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்
  • காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: 2 பேர் பலி
சென்னையில் ஒரே நாள் இரவில் 825 ரவுடிகள் கைது
சென்னையில் ஒரே நாள் இரவில் 825 ரவுடிகள் கைது
சென்னை, ஜூன். 17-
 
சென்னையில் குற்றங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.  
 
இதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் பழைய குற்றவாளிகள், தலைமறைவான குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்றது.
 
லாட்ஜூகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரே நாள் இரவில் 825 ரவுடிகள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதில் பழைய குற்றவாளிகள் 6 பேர் பிடிவாரண்டு வழக்கில் 55 பேரும் குடி போதையில் வாகனம் ஒட்டிய 39 பேரும் பிடிப்பட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு 30-ந்தேதி தொடங்குகிறது

கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 30-ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை ....»