பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டம்: மம்தா பானர்ஜி || prez candidate issue about mamtha banarjee
Logo
சென்னை 02-09-2014 (செவ்வாய்க்கிழமை)
பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டம்: மம்தா பானர்ஜி
பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டம்: மம்தா பானர்ஜி
புதுடெல்லி, ஜூன். 13-
 
நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இதுவரை  முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரஸ் பொது செயலாளர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்தார்.
 
சோனியா காந்தியை சந்தித்துவிட்டு திரும்பிய மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சோனியாவுடனான இந்த சந்திப்பை தொடர்ந்து முலாயம் சிங்கை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

புதிய உச்சத்தை எட்டிய பங்குச்சந்தை: 8000 புள்ளிகளை கடந்தது நிப்டி

செப்டம்பர் மாதத்தின் துவக்க நாளான நேற்று பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தையான ....»