கோபி அருகே பரிதாபம்: கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி || college student fell down in well near gobi
Logo
சென்னை 26-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • த.மா.கா. தலைவர் வாசன் இன்று டெல்லி செல்கிறார்
  • நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை சீரமைக்க நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத் உத்தரவு
  • நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை: 500 பேர் தலைநகர் டெல்லி வந்தனர்
  • நிலநடுக்கத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மத்திய அரசு அறிவிப்பு
  • கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியுடன் இன்று விஜயகாந்த் திடீர் சந்திப்பு
  • நேபாள நாட்டிற்கு மீண்டும் விமான சேவையை துவக்கியது ஏர் இந்தியா
  • டெல்லியில் மீண்டும் நில அதிர்வு
  • நேபாளத்தில் மீண்டும் 7.2 நிலநடுக்கம்
கோபி அருகே பரிதாபம்: கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
கோபி அருகே பரிதாபம்: கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
கோபி, ஜுன். 13-
 
கோபி அருகே உள்ள அலிங்கியத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவநேசன் (வயது 20). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளார்.
 
நேற்று இவரும் இவரது தம்பி தாமோதரன் (19) மற்றும் நண்பர்களும் எல்லப்பாளையம் சிலாங்காட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக மாலை 5.30 மணிக்கு சென்றனர்.
 
கிணற்றின் மேலே உள்ள படிமரக்கட்டில் நின்று கொண்டிருந்த சிவநேசன் திடீரென்று கால்தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தண்ணீரில் அவர் தத்தளித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - ஈரோடு

section1

ஈரோடு அருகே ஓடும் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ஈரோடு, ஏப். 26–ஈரோடு ரெயில்வே நிலையம் அருகே ஈசியார்டு என்ற பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இன்று ....»

amarprakash160-600.gif