திருச்சி எம்.எல்.ஏ. மகள் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் இல்ல திருமணம்: ஜெயலலிதா நாளை நடத்தி வைக்கிறார் || trichy mla daughter marriage admk members marriage jayalalitha
Logo
சென்னை 02-09-2015 (புதன்கிழமை)
திருச்சி எம்.எல்.ஏ. மகள் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் இல்ல திருமணம்: ஜெயலலிதா நாளை நடத்தி வைக்கிறார்
திருச்சி எம்.எல்.ஏ. மகள் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் இல்ல திருமணம்: ஜெயலலிதா நாளை நடத்தி வைக்கிறார்
சென்னை,ஜூன்.13-

முன்னாள் எம்.பி.யும் திண்டுக்கல் மாவட்ட அ.தி. மு.க. அவைத் தலைவருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகன் டாக்டர் எஸ். பாலுவுக்கும் புழல் சிறை ஜெயலர் ஜெயராமனின் மகள் அபிநயாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதே போல் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.மனோகரனின் மகள் எம்.கவிதா-திருச்சி காளிதாஸ் மகன் கார்த்தி திருமணம், சேலம் எம்.எல்.ஏ. செல்வராஜ் மகள் எம்.எஸ். வித்யா-கமலநாத் திருமணம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் முத்தமிழ்ச் செல்வன் மகன் மணிவண்ணன்-சித்ரா திருமணம் கிண்டி ரேஸ்கோர்ஸ் திடலில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கி 4 திருமணங்களையும் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழகம் முழுவதும் சீரான குடிநீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

சென்னை, செப்.2–சட்டசபையில் இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது ....»