குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கு: வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு || veerapandi arumugam bail case postpond
Logo
சென்னை 02-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • கேரளாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம்
  • கோலாம்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது பாகிஸ்தான் பாராளுமன்றம்
  • நீலகிரியில் தொடர் மழை: கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • பாம்பன் மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டம்
  • ஆந்திராவின் புதிய தலைநகர் எது?: இன்று அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு
  • கொல்கத்தாவில் உள்ள சட்டர்ஜி சர்வதேச மைய அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து
குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கு: வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கு: வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சென்னை, ஜூன். 13-

சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைக்கபட்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர். வேலூர் ஜெயிலில் உள்ள 'ஏ' கிளாஸ் அறையில் வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கு இவ்வழக்கில் இருந்து ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மனு அளித்திருந்தார்.

இம்மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனு மீதான விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்பட்ட நீர்நாய் குட்டிகள்: பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டன

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் 2 நீர்நாய் பச்சிளம் குட்டிகள் தாயின் துணை இன்றி ....»