பாலியல் புகார்: பரங்கிமலை பாதிரியார் கைது || molestation complaint against parangimalai church father
Logo
சென்னை 19-12-2014 (வெள்ளிக்கிழமை)
  • சென்னையில் நாளை கருணாநிதி தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா
  • புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண்கள் தற்கொலை: ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தி நாளை முழு அடைப்பு
  • தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பாலியல் புகார்: பரங்கிமலை பாதிரியார் கைது
பாலியல் புகார்: பரங்கிமலை பாதிரியார் கைது
பரங்கிமலை, ஜூன். 13 -
 
சென்னை பரங்கிமலையில் உள்ள பாதிரியார் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பரங்கிமலையில் உள்ள புனிதமேரி பள்ளியில் ரெஜினா என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் இன்று பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
 
அதில் பரங்கிமலை ஆலய பாதிரியாரான பிரேம் குமார் தன்னை பலமுறை கற்பழித்து விட்டதாகவும், ஆனால், திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
இதனையடுத்து பாதிரியார் பிரேம் குமாரை கைது செய்துள்ள பரங்கிமலை மகளிர் போலீசார், அவரை மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக செங்கல்பட்டிற்கு கொண்டு செல்ல உள்ளனர்.
 
பாதிரியார் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»