கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியாமல் இந்தியாவில் விளையாடிய சோயிப் மாலிக் || shoaib malik played in india
Logo
சென்னை 26-05-2015 (செவ்வாய்க்கிழமை)
  • திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் லாரி மீது பஸ் மோதியதில் 2 பேர் பலி
  • டி.டி. கிஸான் என்னும் விவசாயிகளுக்கான தொலைக்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
  • இன்று முதல் 1 வாரம் ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம்
  • பிரேசில் சிறையில் கலவரம்: 9 பேர் பலி
  • ஊ்கக மருந்து சோதனையில் சிக்கினார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஸா ஹசன்: இரண்டு வருட விளையாட தடை
கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியாமல் இந்தியாவில் விளையாடிய சோயிப் மாலிக்
கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியாமல்
இந்தியாவில் விளையாடிய சோயிப் மாலிக்
புதுடெல்லி, ஜூன். 13-
 
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் டெல்லியில் நடந்த உள்ளூர் போட்டியில் விளையாடி உள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் விளையாடியது கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியாது.
 
கடந்த 5-ந்தேதி டெல்லியில் நடந்த 40 ஓவர் போட்டி ஒன்றில் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கு எதிராக ஹர்கோபால் கிளப்புக்காக ஆடினார். டெல்லி கிரிக்கெட் சங்க அனுமதியுடன் நடந்த இந்தப்போட்டியில் தான் சோயிப் மாலிக் ஆடினார். அவர் விளையாடிய தகவலை டெல்லி கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கவில்லை.
 
வெளிநாட்டு வீரர் ஒருவர் உள்ளூர் போட்டியில் விளையாட அனுமதி இல்லை என்ற விதி இருக்கிறது. டெல்லி கிரிக்கெட் சங்கம் இந்த விதிமுறையை மீறியும் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் சோயிப் மாலிக்கை விளையாட அனுமதித்ததும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவருக்கு மரடோனா கண்டனம்

சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் தேர்தல் வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சூரிச்சில் நடக்கிறது. ....»

160x600.gif