கவுகாத்தியில் விமானம் அவசரமாக தரை இறங்கியது || guwahati plane emergency landing
Logo
சென்னை 18-04-2015 (சனிக்கிழமை)
கவுகாத்தியில் விமானம் அவசரமாக தரை இறங்கியது
கவுகாத்தியில் விமானம் அவசரமாக தரை இறங்கியது
கவுகாத்தி, ஜூன் 10-

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து 48 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று காலை புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முன் பக்க சக்கரம் கழன்றது.

இதனால் அந்த விமானம் கவுகாத்தி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. 48 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இலங்கை பிரதமர் ரணில் வழிபாடு: 77 கிலோ சந்தனக்கட்டைகளை காணிக்கையாக செலுத்தினார்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இன்று தனது மனைவியுடன் வழிபாடு செய்தார். இலங்கையில் ....»