Logo
சென்னை 26-05-2013 (ஞாயிற்றுக்கிழமை)
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
தர்மபுரி, ஜூன். 7-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது தண்டகுப்பம். இந்த ஊரை சேர்ந்தவர் சிவகண்ணன். இவரது மகன் சிவானந்தம் (21) டிரைவர். நேற்று மாலை இவர் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்து வாந்தி எடுத்தார்.

அப்போது அவர்தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

O
P
E
N

close

அண்மை - தர்மபுரி

section1

நர்சிங் விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம்

2 முடித்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளிலும் இப் படிப்புகள் ....»

Recommendations
Recent Activity