பிரதமர், 14 மந்திரிகளுக்கு எதிரான ஊழல் ஆதாரங்கள் சோனியாவிடம் ஒப்படைப்பு: அன்னா ஹசாரே குழு அதிரடி || corruption evidance submitted with sonia gandhi against prime minister anna hazare team
Logo
சென்னை 28-11-2014 (வெள்ளிக்கிழமை)
பிரதமர், 14 மந்திரிகளுக்கு எதிரான ஊழல் ஆதாரங்கள் சோனியாவிடம் ஒப்படைப்பு: அன்னா ஹசாரே குழு அதிரடி
பிரதமர், 14 மந்திரிகளுக்கு எதிரான ஊழல் ஆதாரங்கள் சோனியாவிடம் ஒப்படைப்பு: அன்னா ஹசாரே குழு அதிரடி
புதுடெல்லி, ஜூன்.6-
 
பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் 14 மத்திய மந்திரிகளுக்கு எதிராக அன்னா ஹசாரே குழு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அக்குழு கூறி வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
 
அதற்கு அன்னா ஹசாரே, ஊழல் குறித்த ஆதாரங்களை சோனியாவுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறினார்.
 
இந்நிலையில், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த ராம், கோபால் என்ற 2 தன்னார்வ தொண்டர்கள், டெல்லியில் உள்ள சோனியா இல்லத்துக்கு சென்றனர். அங்குள்ள சோனியா அலுவலக ஊழியர்களை சந்தித்து, பிரதமர் மற்றும் 14 மந்திரிகளுக்கு எதிரான ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை ஒப்படைத்தனர்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

உலகளாவிய அளவில் பார்த்தே தீர வேண்டிய இரண்டாவது சிறந்த பெருநகரம் ஐதராபாத்: சுற்றுலா வழிகாட்டி பத்திரிகை கணிப்பு

2015-ம் ஆண்டில் உலகளாவிய அளவில் பார்த்தே தீர வேண்டிய இரண்டாவது சிறந்த பெருநகரமாக பிரபல ’நேஷனல் ....»