வாணியம்பாடியில் 150 பேருக்கு இலவச இருதய சிகிச்சை || Free heart treatment for 150 people in Vaniyambadi
Logo
சென்னை 06-05-2015 (புதன்கிழமை)
  • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
  • சல்மான்கான் குற்றவாளி: மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
  • இயக்குனர் மணிரத்னத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி
வாணியம்பாடியில் 150 பேருக்கு இலவச இருதய சிகிச்சை
வாணியம்பாடியில் 150  பேருக்கு இலவச இருதய சிகிச்சை
வாணியம்பாடி நியூடவுனில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடந்தது. த.மு.மு.க. மற்றும் மஷ்ஷல் குரூப் இணைந்து நடத்திய முகாமுக்கு டி.ஆர்.சௌகத் தலைமை தாங்கினார். சையத்சைபுல்லா, டி.கே.ரபீக் அகமது, உமர்சலீம், அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாராயண ஹிருதயாலயா மருத்துவக்குழுவினர் 150 பேருக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். முடிவில் நகர மன்ற உறுப்பினர் வசீம் அக்ரம் நன்றி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

ஜோலார்பேட்டை அருகே 10–ம் வகுப்பு படித்து 10 ஆண்டு வைத்தியம் பார்த்த போலி டாக்டர் கைது

ஜோலார்பேட்டை, மே.6–ஜோலார்பேட்டை அருகே 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ....»

amarprakash160x600.gif