ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டத்தில் மாநில அரசு தலையிட முடியாது: கிரண்குமார் ரெட்டி || jaganmohan reddy arrest state government kirankumar reddy
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • ஈரோடு: மாணிக்கப்பாளையத்தில் உள்ள தனியார் நெய் குடோனில் தீவிபத்து
  • சென்னை: திமுக சார்பில் இன்று பொது கண்டனப்பொதுக்கூட்டம்
  • பெங்களூரில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை: நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முழு அடைப்பு
  • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று சுஷ்மாவுடன் சந்திப்பு
  • புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் இன்று பொறுப்பு ஏற்பு
ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டத்தில் மாநில அரசு தலையிட முடியாது: கிரண்குமார் ரெட்டி
ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டத்தில் மாநில அரசு தலையிட முடியாது: கிரண்குமார் ரெட்டி
ஐதராபாத், மே-28,

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

சி.பி.ஐ. தரப்பில் அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது குறித்து அம்மாநில முதல் அமைச்சர் கிரண்மோகன் ரெட்டி கூறியதாவது,

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. சி.பி.ஐ. விசாரணையில் மாநில அரசு தலையிட முடியாது. மேலும் ஜெகன்மோகன் கைதால் ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது எனவும் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 26-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர ....»