பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு: ஜெய்பால் ரெட்டி || take decision with in one or two day about petro price decreased say jaypal reddy
Logo
சென்னை 29-07-2015 (புதன்கிழமை)
பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு: ஜெய்பால் ரெட்டி
பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு: ஜெய்பால் ரெட்டி
புதுடெல்லி,மே.25-
 
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி பெட்ரோல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு காரணங்களால்தான் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்த பிரச்சினைகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. பெட்ரோல் விலை உயர்த்தப்படாதுதான் பல நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கு காரணம்.
 
மேலும், பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச சிக்கல்களை கண்காணித்து பெட்ரோல் விலை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். பெட்ரோல் விலை குறைப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்பிரமணிய பாரதி

மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் ....»

MM-TRC-B.gif