ஏலச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி: தி.நகரில் கணவன் மனைவி கைது || rs 43 lakhs fraud husband and wife arrest in tnagar
Logo
சென்னை 28-03-2015 (சனிக்கிழமை)
ஏலச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி: தி.நகரில் கணவன்-மனைவி கைது
ஏலச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி: தி.நகரில் கணவன்-மனைவி கைது
சென்னை, மே. 16-
 
தி.நகர் கங்கைகரைபுரம் பிரகாசம் தெருவில் வசித்து வருபவர் பாப்பா என்கிற தனலட்சுமி. இவர் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் வசூல் செய்த ரூ.43 லட்சம் பணத்தை தராமல் இழுத்தடிப்பதாக அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
கோபால் என்பவர் தலைமையில் 37 பேர் இந்த புகார் மனுவை அளித்திருந்தனர். ஐ.ஜி. ஆறுமுகம், உத்தரவின்பேரில் சூப்பிரண்டு வெண்மதி விசாரணை நடத்தினார்.
 
தலைமறைவான பாப்பா, அவரது கணவர் சுப்புராஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டு எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்களிடம் ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

பிளஸ்-2 இயற்பியல் தேர்வில் 3 மதிப்பெண்ணுக்கு உரிய கேள்வி தவறாக அச்சிடப்பட்டு இருந்ததாக மாணவர்கள் பேட்டி

பிளஸ்-2 இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது என்றும், 3 மதிப்பெண்ணுக்கு உரிய 32-நம்பர் கேள்வி ....»