திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதி || people crowd in tirupathi devotees risk
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதி
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்:
தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதி
திருப்பதி, மே.13-
 
திருப்பதியில் விடுமுறை நாட்களான வெள்ளி, சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களை விட இன்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். கட்டுக் கடங்காத கூட்டத்தால் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அறை ஒதுக்குவது தொடர்பான தகவல் மையங்கள் மூடப்பட்டது.
 
இதனால் பக்தர்கள், உடமைகளை பாதுகாக்கும் மையத்தை (லாக்கர்) நாடினார்கள். இங்கு டோக்கன் வாங்க 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நிற்க வேண்டியது இருந்தது.
 
தர்ம தரிசனம் செய்ய 28 மணி நேரம் காத்து நின்றனர். 50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு 19 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு 7 மணி நேரமும் ஆனது. முடி காணிக்கை செலுத்த 7 மணி நேரம் காத்து நின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருப்பதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

இஸ்கான் கோவில் விவகாரம்: விசாரணை நடத்த ஒடிசா முதலமைச்சர் உத்தரவு

ஒடிசா மாநிலம் பூரியில் இஸ்கான் சார்பில் இரண்டாவது ஜெகன்னாதர் கோவில் கட்டுவதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் புகார் குறித்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif