பெங்களூர் புனே போட்டி: மழையால் ஆட்டம் தாமதம் || bangalore pune match delayed by rain
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
பெங்களூர்-புனே போட்டி: மழையால் ஆட்டம் தாமதம்
பெங்களூர்-புனே போட்டி: மழையால் ஆட்டம் தாமதம்
புனே, மே.11-
 
ஐ.பி.எல். போட்டியில் 57-வது ஆட்டம் புனேயில் தொடங்கியது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், புனே வாரியர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
 
முதலில் டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் கங்குலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
இந்நிலையில் பலத்த மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரள பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது சென்னையின் எப்.சி.

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif