வங்காளதேசம் செல்கிறார் ஹிலாரி கிளிண்டன் || hilari clinton go to bangaladesh
Logo
சென்னை 26-10-2014 (ஞாயிற்றுக்கிழமை)
வங்காளதேசம் செல்கிறார் ஹிலாரி கிளிண்டன்
வங்காளதேசம் செல்கிறார் ஹிலாரி கிளிண்டன்
டாக்கா, மே.4-
 
சீனாவிற்கு சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அங்கு சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
இரு நாடுகள் இடையேயான உறவு வலிமையாக இருக்கிறது. அது எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று அவர் சீன அதிபரிடம் வலியுறுத்தினார். இன்றும் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நீடித்தது.
 
இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஹிலாரி கிளிண்டன் இன்று வங்காளதேசம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.
 
அங்கு தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஷியாவையும் சந்திக்கிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

விரக்தியில் நேரு குடும்பத்தை விமர்சிப்பதா?: ப.சிதம்பரத்துக்கு காங். தலைவர்கள் கண்டனம்

சென்னை, அக். 26–தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கும் ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் இடையே ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif