யாழ்ப்பாணத்தின் சீரமைப்பு பணி பிரமிக்க வைப்பதாக உள்ளது: சுஷ்மா சுவராஜ் பேட்டி || yalpanam renovation work perfect sushma suvaraj interview
Logo
சென்னை 05-08-2015 (புதன்கிழமை)
  • என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் 1-வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
  • 2 ரெயில்கள் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
  • 2 ரெயில்கள் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத்தலைவர் இரங்கல்
  • ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தின் முன் சோனியா, காங். எம்.பி.க்கள் தர்ணா
  • எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு
  • நாகை, திருவாரூர், தஞ்சையில் ஓஎன்ஜிசி, கெய்ல் நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்ள தடை
  • சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரசார் கைது
  • சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை கோரி மூத்த மகன் விவேக் வழக்கு
யாழ்ப்பாணத்தின் சீரமைப்பு பணி பிரமிக்க வைப்பதாக உள்ளது: சுஷ்மா சுவராஜ் பேட்டி
யாழ்ப்பாணத்தின் சீரமைப்பு பணி பிரமிக்க வைப்பதாக உள்ளது: சுஷ்மா சுவராஜ் பேட்டி
யாழ்ப்பாணம், ஏப். 19-
 
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் எம்.பி.க்கள் குழு தலைவர் சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு மத்திய கல்லூரி மைதானத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் சுஷ்மா சுவராஜ் பேசினார்.
 
இந்திய மக்கள் சார்பில் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.  பின்னர் மத்திய கல்லூரி மைதானத்தில் நிருபர்களை சந்தித்தார், அவர்களிடம் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
 
இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்தை நேரில் பார்வையிட வந்தோம். போருக்குப்பின் யாழ்ப்பாணத்தின் தற்போதைய தோற்றம் மற்றும் சீரமைப்பு பணிகள் பிரமிக்க வைப்பதாக உள்ளது என்றார்.
 
மந்திரி டக்ளஸ் தேவானந்தா கூறும்போது, அதிபர் ராஜபக்சே வழிகாட்டுதலின் பேரில் யாழ்ப்பாணம் சீரடைந்து வருகிறது. அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று யாழ்ப்பாணத்தை மேலும் அபிவிருத்தி அடையச் செய்வதே தனது நோக்கம் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சீனாவில் போதை பொருள் கடத்திய கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு

பெய்ஜிங், ஆக. 5–கொலம்பியாவை சேர்ந்த மாடல் அழகி ஜுலியானா லோபஷ் (22). இவர் தனது கம்ப்யூட்டரில் ....»

MM-TRC-B.gif