மோடியை விட ராகுல் தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்: காங்கிரஸ் || Congress says Rahul is better than Modi
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
மோடியை விட ராகுல் தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்: காங்கிரஸ்
மோடியை விட ராகுல் தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்: காங்கிரஸ்
புதுடெல்லி,ஏப்ரல்.14-
 
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க பிரதமராக ராகுல் வருவார் என்று, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான ரஷீத் ஆல்வி கூறியுள்ளார். பாரதீய ஜனதா சார்பாக குஜரா‌த் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என கூறப்படுகிறது.
 
இது பற்றி மேலும் பேசியுள்ள ஆல்வி, ‘மோடி மட்டுமல்ல பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் வரை பிரதமராக வர ஆசைப்படுகிறார்கள். எனினும் எத்தனை முதல்வர்கள் வந்தாலும், ராகுலுக்கு இணையாக வரமுடியாது. மோடியை விட ராகுல் தான் பிரதமர் பதவிக்கு தகுதியானர். அடுத்து வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் இதில் மாற்றமில்லை’ என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கனடா பாராளுமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலியானதாக தகவல்

ஒட்டவா, அக்.23 கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளது.  நாட்டின் மையப்பகுதியில் உள்ள இந்த பாராளுமன்ற ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif