வியாபாரிகள் இன்று கடைகள் அடைப்பு || vendor store seal kumbakonam
Logo
சென்னை 14-10-2015 (புதன்கிழமை)
  • நேதாஜி குடும்பத்தினர் இன்று மோடியை சந்திக்கின்றனர்
  • இணையதள மருந்து விற்பனைக்கு எதிராக நாடு முழுவதும் இன்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்
  • குளித்தலை அருகே லாரிகள் நேருக்குநேர் மோதி விபத்து: டிரைவர்கள் பலி
வியாபாரிகள் இன்று கடைகள் அடைப்பு
வியாபாரிகள் இன்று கடைகள் அடைப்பு
கும்பகோணம், மார்ச். 27-

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தினை ரத்து செய்யகோரி வணிகர்கள் பேரவை உணவு மற்றும் பேக்கரி உரிமையாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் இன்று கும்பகோணத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று கும்பகோணத்தில் கடையடைப்பு போராட்டம் செய்தனர்.

உணவு மற்றும் மளிகை நிறுவனத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்கம், வணிக சங்கங்களின் பேரவை, உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் கலந்து கொண்டது. இதனால் பெரியகடை வீதி, புது பஸ் நிலையம், தாராசுரம், செட்டி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

VanniarMatrimony_300x100px_2.gif