மண்டபத்தில் ஓட்டல் அதிபரை தாக்கி கடை சூறையாடல்: 6 பேருக்கு வலைவீச்சு || Mandapam hotel owner attack
Logo
சென்னை 25-07-2014 (வெள்ளிக்கிழமை)
மண்டபத்தில் ஓட்டல் அதிபரை தாக்கி கடை சூறையாடல்: 6 பேருக்கு வலைவீச்சு
மண்டபத்தில் ஓட்டல் அதிபரை தாக்கி கடை சூறையாடல்: 6 பேருக்கு வலைவீச்சு
ராமநாதபுரம், மார்ச் 25-
 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் செல்வம் (வயது40). இவரது கடை முன்பு நேற்று அபுபக்கர் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
 
உடனே செல்வம் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தக்கூடாது என்றார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.   பின்னர் அபுபக்கர் மற்றும் 5 பேர் சேர்ந்து ஓட்டலில் இருந்த பொருட்களை சூறையாடினர். பின்னர் அவர்கள் செல்வத்தை தாக்கி கழுத்தில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் செல்போனை பறித்து விட்டு ஓடி விட்டனர்.
 
இதுகுறித்து மண்டபம் போலீசில் செல்வம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட அபுபக்கர் உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - இராமநாதபுரம்

section1

ராமேசுவரம் கோவிலில் 50 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பாதை திறப்பு

ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரே வழியாகவே சென்று திரும்புவதால் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ....»