மதுரையில் சோனியாகாந்தி உருவபொம்மை எரிப்பு || madurai sonia gandhi burn efficy
Logo
சென்னை 03-09-2015 (வியாழக்கிழமை)
மதுரையில் சோனியாகாந்தி உருவபொம்மை எரிப்பு
மதுரையில் சோனியாகாந்தி உருவபொம்மை எரிப்பு
மதுரை, மார்ச். 16-
 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது இலங்கை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக விடுதலைப்புலிகள், அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்தது.
 
லங்கையில் இறுதி கட்ட போரின்போது ராணுவம் போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது வருகிற 12-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
 
இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மனித உரிமை அமைப்பு சார்பில் வக்கீல் அசோக் தலைமையில் 20 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு திரண்டனர்.  
 
பின்னர் அவர்கள் திடீரென்று சோனியா காந்தியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். அதேபோல வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரின் படங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
 
இந்த சம்பவத்தால் கோர்ட்டு முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

மதுரை அனுபவம் மறக்க முடியாதது: தொண்டர்களுடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது - இளங்கோவன்

மதுரை, செப். 3–சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்னாள் ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு ....»