நான்கு நாட்களில் இறுதி கட்ட சிகிச்சை: யுவராஜ் சிங் || Yuvraj Singh in the final four days of treatment
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
  • மேகி நூடுல்சை சோதிக்க தமிழக அரசு உத்தரவு
  • சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியா? தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது
  • 25 ஆண்டுகள் கிரிக்கெட்டில் பணியாற்றிய ஆஸ்திரேலிய நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு
  • காஷ்மீர் வெள்ளத்தில் பயிர் சேதத்துக்கு 47 ரூபாய் நஷ்டஈடு: விவசாயிகள் வாங்க மறுப்பு
  • வரி செலுத்தாததால் கிரிக்கெட் வீரர் மிஸ்பாவின் கார் பறிமுதல்
  • 2016 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு காங்கிரஸ் முயற்சிக்கும்: செயற்குழுவில் தீர்மானம்
நான்கு நாட்களில் இறுதி கட்ட சிகிச்சை: யுவராஜ் சிங்
நான்கு நாட்களில் இறுதி கட்ட சிகிச்சை: யுவராஜ் சிங்
புதுடெல்லி, மார்ச் 13-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங்குக்கு நுரையீரல் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் அவர் இறுதிகட்ட கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்.
 
இதுதொடர்பாக யுவராஜ்சிங் டுவிட்டர் இணைய தளத்தில் எழுதி இருப்பதாவது:-
 
என்னுடைய கடைசி கீமொதெரபி சிகிச்சைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அது முடியும் வரை காத்திருக்க முடியவில்லை. இதிலிருந்து விடுவித்து என்னை வலிமையாக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.
 
என கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி: பிபா தலைவர் செப் பிளாட்டர் ராஜினாமா

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவராக தேர்வு செய்யப்பட்ட செப் பிளாட்டர் ....»