தங்கம், பவுனுக்கு ரூ.96 அதிகரிப்பு || gold rate increase rs 96
Logo
சென்னை 29-11-2014 (சனிக்கிழமை)
தங்கம், பவுனுக்கு ரூ.96 அதிகரிப்பு
தங்கம், பவுனுக்கு ரூ.96 அதிகரிப்பு
சென்னை, மார்ச். 10-
 
சில நாட்களாக தங்கம் விலை ஏறி இறங்கி வருகிறது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 48 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.96 அதிகமாகும். ஒரு கிராம் ரூ.2,631-க்கு விற்கிறது.
 
ஒரு கிலோ வெள்ளி ரூ.59 ஆயிரத்து 35 ஆகவும், ஒரு கிராம் ரூ.63.20 ஆகவும் உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 60 புதிய துணை மின்நிலையங்கள்

தமிழகம் முழுவதும் மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 60 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையில் மின்சார வாரிய ....»