பீன்ஸ் கிலோ ரூ.50, வெண்டைக்காய் ரூ.36: காய்கறி விலை திடீர் உயர்வு || beans vegetables price increase
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
பீன்ஸ் கிலோ ரூ.50, வெண்டைக்காய் ரூ.36: காய்கறி விலை திடீர் உயர்வு
பீன்ஸ் கிலோ ரூ.50, வெண்டைக்காய் ரூ.36: காய்கறி விலை திடீர் உயர்வு
சென்னை, மார்ச். 2-
 
சென்னையில் காய்கறி விலை கடந்த 2 மாதமாக குறைந்திருந்தது. ஆனால் இப்போது திடீரென எல்லா காய்கறிகளின் விலையும் அதிகரித்து விட்டது.   வெங்காயத்தை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் 40 சதவீதம் அதிகமாக உள்ளது.
 
சென்னையில் உள்ளூர் கடைகளில் இன்று விற்கப்பட்ட காய்கறி விலை (கிலோவுக்கு) வருமாறு:-
 
கத்தரிக்காய் ரூ. 24
 
வெண்டைக்காய் ரூ. 36
 
பாகற்காய் ரூ. 24
 
புடலங்காய் ரூ. 30
 
தக்காளி ரூ. 24
 
கேரட் ரூ. 28
 
பீட்ரூட் ரூ. 20
 
முள்ளங்கி ரூ. 20
 
நூல்கோல் ரூ. 20
 
உருளை ரூ. 18
 
பீன்ஸ் ரூ. 50
 
அவரைக்காய் ரூ. 28
 
பச்சை பட்டாணி ரூ. 50
 
மாங்காய் ரூ. 50
 
எலுமிச்சை பழம்1 ரூ. 4
 
சேனை ரூ. 20
 
கோஸ் ரூ. 16
 
ப.மிளகாய் ரூ. 24
 
பெரிய வெங்காயம் ரூ. 10
 
சிறிய வெங்காயம் ரூ. 20
 
காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி சசி கூறுகையில் மழை காலம் முடிந்ததும் காய்கறி விளைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் உற்பத்தி குறைந்து விட்டது.
 
தானே புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நிறைய செடிகள் அழிந்து விட்டன. சென்னைக்கு அங்கிருந்து தான் காய்கறி வருகிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் காய்கறி விலை உயர்ந்து வருகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரவாத குழுக்களின் 58 முகாம்கள் உள்ளன: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி, அக். 25–மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரில் ஒரு வீட்டில் கடந்த 2–ந்தேதி சக்தி ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif