ராணுவ தளபதி வி.கே.சிங் இஸ்ரேல் செல்ல அனுமதி மறுப்பு || army chief v k singh denied permission to travel to israel
Logo
சென்னை 29-11-2014 (சனிக்கிழமை)
  • கோவில்பட்டியில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது
  • கனமழை: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராணுவ தளபதி வி.கே.சிங் இஸ்ரேல் செல்ல அனுமதி மறுப்பு
ராணுவ தளபதி வி.கே.சிங் இஸ்ரேல் செல்ல அனுமதி மறுப்பு
புதுடெல்லி,பிப்.29-
 
ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங்கின் இஸ்ரேல் பயணத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
 
இஸ்ரேலின் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் வி.கே.சிங் இஸ்ரேல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் ராணுவ தளபதியின் வயது தொடர்பாக அரசுக்கும், தளபதிக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகத்தான் அவர் இஸ்ரேல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
வி.கே.சிங் மே மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்ட நாளிலேயே, அவரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 60 புதிய துணை மின்நிலையங்கள்

தமிழகம் முழுவதும் மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 60 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையில் மின்சார வாரிய ....»