2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்: பிரசாந்த் பூஷண் || 2g spectrum bribe central minister p.chidambaram prashant bhushan
Logo
சென்னை 02-10-2014 (வியாழக்கிழமை)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்: பிரசாந்த் பூஷண்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்: பிரசாந்த் பூஷண்
புதுடெல்லி, பிப்.25-
 
சுப்ரீம் கோர்ட்டில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பெரும் அளவில் ஊழல் நடந்து உள்ளது.
 
இந்த ஊழலுக்கு அப்போது நிதி மந்திரியாக இருந்த தற்போதைய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் உடந்தையாக இருந்து இருக்கிறார். இதன் மூலம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
 
எனவே ஊழல் தொடர்பாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஹரியானா சட்டசபை தேர்தலில் 109 பெண் வேட்பாளர்கள் போட்டி

ஹரியானாவில் வருகிறது 15-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு வாபஸ் பெற ....»

160x600.gif
160x600.gif