சிரியாவில் தொடரும் கலவரம்: இன்று ஒரே நாளில் 53 பேர் பலி || Syrian countinue riot 53 peoples dead
Logo
சென்னை 21-08-2014 (வியாழக்கிழமை)
சிரியாவில் தொடரும் கலவரம்: இன்று ஒரே நாளில் 53 பேர் பலி
சிரியாவில் தொடரும் கலவரம்: இன்று ஒரே நாளில் 53 பேர் பலி
ஹோம்ஸ்,பிப்.25-
 
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர் பதவி விலக கோரி ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
 
இன்று ஹோம்ஸ் நகரில் போராட்டத்துக்கு திரண்ட மக்கள் மீது அதிபரின் தூண்டுதலால் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. ராணுவம் மீது மக்களும் பதில் தாக்குதல் நடத்தினர். ஆங்காங்கே நடந்த தாக்குதல்களில் மொத்தம் 53 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கொல்லப்பட்டவர்களில் ராணுவத்தினர் 7 பேர், மற்ற அனைவரும் பொதுமக்கள் ஆவார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

நாகர்கோவில், ஆக. 21–கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ....»