அளவுக்கு அதிகமான நஷ்டம்: அமெரிக்க தபால் துறையில் 30 ஆயிரம் பேர் வேலை பறிப்பு || usa post office loss 30 thousands employee out
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
அளவுக்கு அதிகமான நஷ்டம்: அமெரிக்க தபால் துறையில் 30 ஆயிரம் பேர் வேலை பறிப்பு
அளவுக்கு அதிகமான நஷ்டம்: அமெரிக்க தபால் துறையில் 30 ஆயிரம் பேர் வேலை பறிப்பு
வாஷிங்டன், பிப்25-

நம்ம ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்க தபால் துறையும் கூட பெரும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. போன் வசதி, இ மெயில் என எல்லாமே எந்திரமயமாகிவிட்டதால் அமெரிக்காவில் தபால் துறையை நாடும் மக்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள்.

எனவே போதுமான வருமானம் இல்லை. தற்போது தபால் துறை ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இது 2015-ம் ஆண்டில் ரூ 90 ஆயிரம் கோடியாக அதிகரிக்கலாம் என கணக்கிட்டு உள்ளனர். எனவே அமெரிக்க பாராளுமன்றம் உதவவேண்டும் என்று தபால் துறை கோரிக்கை விடுத்தது.

ஆனால் பாராளுமன்றம் உதவ முன்வரவில்லை. எனவே நஷ்டத்தை குறைக்க தபால் துறையில் வேலைபார்க்கும் 30 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளனர். மேலம் 260 தபால் நிலையங்களையும் மூட முடிவு செய்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

துருக்கி அருகே இருவேறு படகு விபத்துக்களில் 33 அகதிகள் பலி

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif