Recommendations
Recent Activity
தங்கம் பவுனுக்கு ரூ. 264 உயர்வு
சென்னை, பிப். 23-
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 264 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ. 2,694-க்கும், ஒரு பவுன் ரூ. 21,552-க்கும் விற்கப்பட்டது.
 
வெள்ளி விலை ரூ. 600 உயர்ந்து கிலோ ரூ. 62,500க்கு விற்கப்பட்டது.