Recommendations
Recent Activity
தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாயாவதி
லக்னோ, பிப். 22-
 
தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக உ.பி., மாநில முதல்- மந்திரி மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது-  
 
தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை குறைப்பது என்பது அந்த அமைப்பை பலவீனப்படுத்தும் செயலாகும். அரசியல்சாசனப்படி சுயேட்சையாக இயங்கும் அமைப்புகளை காங்கிரஸ் கட்சி, தனது கட்சியின் அமைப்பைப் போல் நடத்துகிறது.