Recommendations
Recent Activity
தங்கம் பவுனுக்கு ரூ.200 உயர்வு
சென்னை, பிப். 22-
 
சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 312ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.200 அதிகமாகும். ஒரு கிராம் ரூ.2664-க்கு விற்கிறது.
 
ஒரு கிலோ வெள்ளி ரூ.58 ஆயிரத்து 280ஆகவும், ஒரு கிராம் ரூ.62.40ஆகவும் உள்ளது.